வாழ்க்கையில் ஒரு அங்கம் காதல். வாழ்க்கையே காதல் அல்ல... காதலில் வெற்றி தோல்வி என்பது நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. காதல் யாருடைய கட்டளைக்கும் கீழ்ப்படியாது. காதலில் காதலர்கள் தான் தோற்றுப்போகிறார்கள். காதல் என்றுமே தோற்காது...
காதலின் இனிமைகளையும் நினைவுகளையும்
தாங்கிய இதயம்......
வழிகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறது காதலின் பெயரில்.....
No comments:
Post a Comment