Saturday, July 23, 2011

வாழ்க்கையில் காதல்

வாழ்க்கையில் ஒரு அங்கம் காதல். வாழ்க்கையே காதல் அல்ல... காதலில் வெற்றி தோல்வி என்பது நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. காதல் யாருடைய கட்டளைக்கும் கீழ்ப்படியாது. காதலில் காதலர்கள் தான் தோற்றுப்போகிறார்கள். காதல் என்றுமே தோற்காது...



காதலின் இனிமைகளையும் நினைவுகளையும்
தாங்கிய இதயம்......
வழிகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறது
காதலின் பெயரில்.....

காதல்...

விழிகள் சந்திக்கும் போது இதயங்கள் இடம் மாறும் ஒரு கணம்..... இது தான் காதல்...... ஒரு உடலில் இரு உயிர் என்ற கொள்கையோடு வாழுவது தான் உண்மை காதல்........... எப்படி வரும் எங்கிருந்து வரும் யார் மேல் வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது.....

அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
அவர்களுக்காக காதலும்
கடவுளால் படைக்கப்படும்
ஒரு யாசகம் காதல்........